தாமதமான மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வுகள்:
சில பெண்களுக்கு மாதவிடாய் சரியாக வராமல் மிகவும் கஷ்டப்படுத்தி விடும். அவர்களுக்கான இயற்கை முறையில் தீர்வுகள்...
பெருந்துத்தி இலை:
பெருந்துத்தி இலை - 5 எடுத்து, அதனுடன் மிளகு ஐந்து சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிட வேண்டும். மூன்று முதல் ஐந்து நாள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சரியாக வரும்.
மாவிலிங்கப் பட்டை:

மாவிலிங்கப்பட்டையை நன்றாக நைசாக அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் தாமதமான மாதவிடாய் தடையில்லாமல் வரும்.
சதகுப்பை:
சதகுப்பை:
சதக்குப்பை 50 கிராம் எடுத்து, பொன்வறுவலாக வறுத்து பொடியாக்கி, மூன்று பாகமாக பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாகத்தை இரண்டாகப் பிரித்து காலையிலும், மாலையிலும் சாப்பிட வேண்டும். கூடவே, பனைவெல்லம் கொஞ்சம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதேபோல் மூணுநாள் சாப்பிட்டு வந்தால் வராத மாதவிடாய் வந்துடும்.
பனை வெல்லம்:
கருஞ்சீரகம்:
கருஞ்சீரகம் 25 கிராம் எடுத்து பொன் வறுவளாக வறுத்து பொடியாக்கி, பனைவெல்லம் சேர்த்து காலையிலும், மாலையும் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறு சரியாகும்.
வல்லாரை இலை சூரணம் கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைச்சி சாப்பிட்டு வந்தால் மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.
கல்யாண முருங்கை இலை:
கல்யாணமுருங்கை மாதவிடாய்க் கோளாறுக்கு கைகண்ட மருந்து. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10 மில்லி எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிச்சிட்டு வந்தால் மாதக்கணக்கில் வராத மாதவிடாய் வரும்.
மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு நமது அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை...
தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...
நன்றி...
மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு நமது அன்பும் அரவணைப்பும் கண்டிப்பாக தேவை...
தகவல் பயனுள்ளதாக இருந்தால் அனைவருக்கும் பகிரவும்...
நன்றி...

No comments:
Post a Comment