எலுமிச்சை பயன்கள்
1. எலுமிச்சம் பழத்தை பிழிந்துவிட்டு, அதன் தோலின் உள்புறம் வெளியே வரும்படி செய்து, முழங்கை, பின் கழுத்து போன்ற இடங்களில் நன்றாகத் தேய்த்துவந்தால், கருப்பு நிறம் மறையும்.
2. எலுமிச்சம் பழத் தோலை வெய்யிலில் காயவைத்துப் பொடி செய்து பல் தேய்த்துவந்தால் பற்கள் பளிச்சென இருக்கும்.
3. எலுமிச்சம் பழச் சாற்றுடன், கடலை மாவு கலந்து, வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் முகம் பளப்பளப்பாக இருக்கும்.
4. எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்துக் குளித்து வந்தால் தலை மற்றும் தலைமுடியில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கு நீங்கும்.
5. எலுமிச்சம் பழச் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் கண் பிரச்னைகள் தீரும்.